5. ஒழுக்கம் எதைவிட உயர்ந்தது? ஏன்?
ஒழுக்கம் உயிரைவிட உயர்ந்தது. ஏன் என்றால் ஒழுக்கத்தை இழந்து விட்டால், மீண்டும் பெற இயலாது. மேலும் ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மை தருவதாக இருக்கிறது எனவே ஒழுக்கம் உயிரைவிடச் சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
முன்