2. பிறனது எல்லாப் பெருமைகளையும் எது கெடுத்து விடும்?
பிறன் மனைவியை விரும்புவது ஒரு தீய செயல். பிற எல்லாப் பெருமைகளும் இருந்தாலும், பிறனில் விழைதல் எனும் ஒரு குறை இருக்குமானால், அது பிற எல்லாப் பெருமைகளையும் கெடுத்துவிடும் என்கிறார் வள்ளுவர்.
முன்