1. வள்ளுவர் 'துறவு' என்பதற்குக் கூறும் இலக்கணம் எது?
வள்ளுவருக்குப் புறத்தோற்றத்திலும், சடங்குகளிலும் நம்பிக்கை இல்லை. மனத்து அளவில் துறந்து, எதன்மீதும் எந்தவிதப் பற்றும் இல்லாமல் வாழ்வதுதான் துறவு என்று குறிப்பிடுகிறார்.
முன்