2. உண்மையான நட்பு எது?

வெளித் தோற்றத்தில், ஒருவரோடு ஒருவர் பேசிப்பழகுவது
உண்மையான நட்பு அல்ல. இரு நெஞ்சங்கள் ஒன்றுபட்டு,
ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்புதான் உண்மையான
நட்பு என்கிறார் வள்ளுவர். இதனை,

முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு.

முன்