3. எத்தகையோரை நண்பராகக் கொள்ளலாம்?

ஒருவர் ஏதாவது, தவறு செய்தால், அதைச் சுட்டிக் காட்டி, அவர்
தன் தவறை உணர்ந்து வருந்தும்படி அறிவுரை கூறவேண்டும்.
அந்த அறிவுரையையும் மீறி, தவறு செய்தால், இடித்துரைக்க
வேண்டும். அவரை நன்கு புரிந்து, நல்ல வழியில் செல்லுமாறு
நெறிப்படுத்த வேண்டும். இத்தகைய பண்புகள் உடையவர்களையே
நண்பர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முன்