|
1.
மனிதனின் உள்ளத்தின் உயர்வை வள்ளுவர் எதனுடன்
ஒப்பிடுகிறார்?
தான்
சார்ந்திருக்கும் நீர் நிலையத்தின் நீர் மட்டத்திற்கு ஏற்ப அல்லி
இனத்தைச் சார்ந்த தாவரங்கள் தாமும் மிதக்கும்.
அதைப் போல
மனிதனின் உள்ளத்தின் உயர்வு அமையும் என வள்ளுவர் ஒப்பிட்டுக்
கூறுகிறார்.
|