2. அன்பு இல்லாதவர்களை அறம் எவ்வாறு துன்புறுத்தும்?
எலும்பு இல்லாதவைகளாகிய புழு, பூச்சி போன்றவற்றை வெயில் எவ்வாறு துன்புறுத்துமோ அதைப்போல, அன்பில்லாதவர்களை அறம் துன்புறுத்தும் என்கிறார் வள்ளுவர்.
முன்