6. வள்ளுவர் கூறும் அறிவியல் அணுகு முறை எது?
எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் உண்மையைத் தேடுதல் அல்லது அறிதல் என்பது அறிவியல் தத்துவம் இந்தத் தத்துவத்தை எந்தப்பொருள், எந்த இயல்பினதாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
முன்