4)
ஒரு பாட்டில் நின்ற சீர் எது? வந்த சீர் எது?
இடைநின்ற சீர்கள் என்னவாகின்றன?
ஒரு பாட்டின் நின்ற சீர், அப்பாட்டின் முதல் சீர்;
வந்த சீர், அப்பாட்டின் இறுதிச்சீர். இடைநின்ற
சீர்கள் எல்லாம், நின்ற சீரும் வந்த சீருமாக
எண்ணப்படுவனவே.
முன்