6) ஒன்றிய தளைகள் எத்தனை? அவற்றின்
பெயர்களைத் தருக.
நான்கு. அவை, 1. நேரொன்றாசிரியத்தளை
         2. நிரையொன்றாசிரியத்தளை
         3. வெண்சீர் வெண்டளை
         4. ஒன்றிய வஞ்சித்தளை


முன்