7) ஒன்றாத தளைகள் எத்தனை? அவை யாவை?
மூன்று. விளம் முன் நேர் எனவும் மா முன் நிரை
எனவும் ஒன்றாமையால்     வரும் இயற்சீர்
வெண்டளையும்,     கலித்தளையும், ஒன்றாத
வஞ்சித்தளையும் ஆகும்.


முன்