காப்பியம் பற்றி விளக்குகிறது.
காப்பிய வகைகளை
எடுத்துரைக்கிறது. காப்பியத்தின் அமைப்பைப் பற்றி விவரிக்கிறது.
காப்பிய இலக்கணத்தை வடமொழிக் காவியங்களுடன் இணைத்துச்
சிந்திக்கின்றது. காப்பியப் பயனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
காப்பியம் என்னும் சொல்லுக்கான விளக்கத்தைத்
தெரிந்து
கொள்ளலாம்.
காப்பியங்களை வகைப்படுத்தும் முறையை
அறிந்து
கொள்ளலாம்.
காப்பிய நிகழ்வுகளைப் பற்றி
வரிசையாகத் தெரிந்து
கொள்ளலாம்.
தமிழ்க் காப்பியங்களைக் காப்பிய
இலக்கணத்துடன்
ஒப்பிடுவது பற்றி அறிந்து கொள்ளலாம்.