பெயர் : முனைவர் பீ,மு. அபிபுல்லா
மூதறிவுரைஞர், த.இ.ப.
சென்னை-113
பணி : 34 ஆண்டுகள் கல்லூரியில்
பேராசிரியர்

கல்வித்தகுதி : எம்.ஏ. பி.எச்.டி
ஆய்வுத்துறை


: தமிழ் நவீன இலக்கியம்
பிற ஈடுபாடுகள் : கவிதைப் படைப்பாளி
வெளியீடுகள் : நான்கு கவிதைத் தொகுப்புகள்
வெளிவந்துள்ளன . ஆங்கிலம்,
இந்தி ஆகிய மொழிகளில் சில
கவிதைகள் மொழிபெயர்ப்பாகி
வந்துள்ளன .