தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

2.

ஒட்டு அணியின் வேறு பெயர்கள் யாவை?

உள்ளுறை உவமம், உவமப் போலி, பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, குறிப்பு நவிற்சி என்பன ஒட்டு
அணியின் வேறு பெயர்கள் ஆகும்.

முன்