3.4 புராணங்கள்
வடமொழியில் புராணங்களை
இருவகைகளுக்குள்
அமைக்கிறார்கள். அவை :
(1) மகா புராணங்கள்,
(2) உப
புராணங்கள்
ஆகும்.
(1) |
பிரமம் |
(2) |
பதுமம்
|
(3) |
வைணவம் |
(4)
|
சைவம்
|
(5) |
பாகவதம் |
(6)
|
நாரதீயம்
|
(7)
|
மார்க்கண்டேயம் |
(8)
|
ஆக்கிநேயம் |
(9) |
பவிடியம்
(பவிஷ்யம்) |
(10) |
பிரம
கைவர்த்தம் |
(11)
|
இலிங்கம் |
(12) |
வராகம் |
(13) |
ஸ்கந்தம்
|
(14) |
வாமனம்
|
(15)
|
கூர்மம்
|
(16) |
மச்சம் |
(17)
|
காருடம்
|
(18) |
வாயவீயம் |
இவற்றுள்
சிவ புராணங்கள் 10 ; விஷ்ணு புராணங்கள் 4 ; பிரம புராணங்கள்
2 ; அக்னியைப் பற்றியது 1, சூரியனைப்
பற்றியது 1. இவ்வாறே உபபுராணங்களும் பதினெட்டாம்.
3.4.1 புராண வகைமை
தமிழிலும் வடமொழி புராண
வகைமை போன்று
அமைகின்றன.
|