இந்தியாவின்
பண்பாட்டுப் பெட்டகங்களாகத் திகழும்
இராமாயணமும் , மகாபாரதமும் தமிழில் உருவாக்கப்பட்ட
நிலையைக் கூறுகிறது. பல்வேறு இலக்கியங்களாக
அவை
உருப் பெற்றதைச் சொல்கிறது. புராணங்களின்
வகைமை
பற்றியும் இப்பாடம் விளக்குகிறது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதிகாசம் பற்றிய தெளிவு ஏற்படும்.
தலபுராணங்களைப் பற்றி விளக்கம் பெறலாம்.
இதிகாசங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டினை அறிய
முடியும்.