பெயர் : முனைவர் வேல். கார்த்திகேயன்
கல்வித் தகுதி : எம்.ஏ.,பிஎ.ட்., பிஎச்.டி.,
பணிநிலை : தமிழ் விரிவுரையாளர்
சிந்திக் கல்லூரி
146, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
நூம்பல், சென்னை-600 077
கல்லூரிப் பணியில் ஏழு ஆண்டுகள்

ஆய்வுத்துறை : முனைவர் பட்ட ஆய்வு-பக்தி இலக்கியம்-
"திருநாவுக்கரசர் தேவாரம் காட்டும்
வாழ்வியல் நெறிகள்"
நூல்கள் : 1. சென்னையில் திருப்புகழ்த் தலங்கள்
2. கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச
சுவாமிகளின் தனிப்பாடல்களும் காப்புப்
பாடல்களும் - ஓர் ஆய்வு
3. சென்னை - கோயம்பேடு அருள்மிகு
குறுங்காலீஸ்வரர், வைகுண்டவாசப்
பெருமாள் திருக்கோயில் தல வரலாறு
4. திருநாவுக்கரசர் தேவாரம் காட்டும்
வாழ்வியல் நெறிகள்