| |
|
|
| பெயர்
|
: |
முனைவர்
கு.மகுடீஸ்வரன் |
| |
|
|
| கல்வித்
தகுதி |
:
|
எம்.ஏ,எம்ஃபில்,எம்.எட்,பிஎச்.டி.
|
| |
|
|
| பிறந்த
நாள் |
:
|
06.11.1959
|
|
|
| பணி
|
:
|
தமிழ்த்
துறைத் தலைவர்,
கோபி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோபி செட்டி பாளையம் - 638453,
ஈரோடு மாவட்டம். |
|
|
|
| ஆய்வு |
:
|
1.
சமணக் காப்பியங்களில் தலைவர்கள் -
முனைவர் பட்ட ஆய்வேடு
2. பாட்டியல் நூல்களில் சமூகம் -
எம்ஃபில் பட்ட ஆய்வேடு |
|
|
|
| பணிநிலை |
:
|
13
ஆண்டுகள் விரிவுரையாளர் (தமிழ்) |
|
|
|
| நூல்
வெளியீடு |
:
|
1.
கனவைத் தொலைத்தவர்கள்-
கவிதைத் தொகுப்பு
2. சமணக் காப்பியத் தலைவர்கள்
3. தமிழ் இலக்கிய வரலாறு
4. கொங்குச் செல்வங்கள்
5. இலக்கியங்களில் கொங்கு |
|
|
(2004
ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான
'மூவேந்தர் விருது', 'சமணக் காப்பியத்
தலைவர்கள்' நூல் பெற்றுள்ளது) |
| சுவடிப்
பதிப்பு |
:
|
ஓலைச்
சுவடிகளிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டு
அச்சுக்குத் தயாராக:
1. தக்கை இராமாயணம்
2. தலைய நல்லூர் குறவஞ்சி
3. பெரியண்ணன் குறவஞ்சி
ஆகியன உள்ளன. |
|
|
|
|
|
*
கல்வெட்டு, நடுகற்கள் - புதிதாகக்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. |
|
|
|
|
|
|