7) தேங்காய் ஓட்டைக் குறிக்கத் தற்காலத் தமிழில் வழங்கும் கிளைமொழிகள் யாவை?
‘கொட்டாங்கச்சி’, ‘சிரட்டை அல்லது செரட்டை’ என்னும் சொற்கள் கிளைமொழிகளாக வழங்குகின்றன.


முன்