4)

சோழர் காலத்தினைச் சேர்ந்த பௌத்தத்
திருமேனிகள் யாவை?

இலண்டன்     விக்டோரியா     ஆல்பர்ட்
அருங்காட்சியகத்தில் உள்ள அவலோகிதேசுவரர்
திருமேனி சோழர் காலத்தது என்று கருதப்படுகிறது.
கி.பி.1000 இல் வடிக்கப்பட்ட சோழர் காலப் புத்தர்
திருமேனி சென்னை அரசு அருங்காட்சியகத்தில்
உள்ளது. கி.பி.9-10 நூற்றாண்டைச் சேர்ந்த நின்ற
நிலையிலான மற்றோர் உருவம் நாகப்பட்டினத்தில்
செய்விக்கப்பட்டது. மங்களூர் பகுதியில் கி.பி.11ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர், அவலோகிதேசுவரர்
படிமங்கள் கிடைத்துள்ளன.


முன்