5)

சோழர் காலத்துத் திரிபுராந்தகர் செப்புத்
திருமேனிகள் எங்கெங்கு உள்ளன?

திரிபுராந்தகர் திருமேனிகள் கோனேரி ராசபுரம்,
மாயவரம், தஞ்சைக் கலைக்கூடம், கீழப்பழுவூர்,
வெள்ளலூர், ஆவரணி புதுச்சேரி, தரங்கம் பாடி,
இடும்பவனம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.


முன்