6)

ரிஷபாந்திகர் படிமம் பற்றிக் கூறுக.

திருவெண்காடு கோயிலில் இருந்த ரிஷபாந்திகர்
திருமேனி தற்போது தஞ்சைக் கலைக்கூடத்தில்
வைக்கப்பட்டுள்ளது.     இங்கு     இப்படிமத்தில்
சிவபெருமான் நந்தி மீது சாய்ந்தாற்போல், அதாவது
அவரது வலக்கை நேர்த்தியாக நந்தி மீது
சாய்க்கப்பட்டது போல் அமைந்துள்ளது. ஆனால்
நந்தியின் உருவம் காட்டப் படவில்லை. இங்கு
நந்தி இருப்பதாக ஒரு யூகமே காட்டப் பட்டுள்ளது.
கோனேரி ராசபுரத்திலும் ரிஷபாந்திகர் திருமேனி
ஒன்று செய்விக்கப்பட்டது.

முன்