|
இசை
இலக்கண நூற்கள் என்ற இந்தப் பாடம் இசை
இலக்கண நூற்கள் பற்றியும், இசை இலக்கியங்களில் இடம்
பெற்றுள்ள இசை இலக்கணச் செய்திகளையும் கூறுகின்றது.
இசை இலக்கண நூற்களில்
அகத்தியம், இசை
நுணுக்கம், கூத்தநூல்,
சங்கீதரத்னாகரம் பற்றிக்
குறிப்பிடுகின்றது.
பஞ்சமரபு
என்ற இசை இலக்கண நூலில் காணப்படும்
இசை பற்றிய கருத்துகளை விரிவாக எடுத்து உரைக்கின்றது.
இசை இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில்
காணப்படும் இசை இலக்கணக் கூறுகளை
விரிவாகவும், ஏனைய
இலக்கியங்களில் காணப்படும் இசை இலக்கணக் கூறுகளைச்
சுருக்கமாகவும் குறிப்பிடுகின்றது.
|