9)

வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் ஆய்வின் தனிச்
சிறப்பு என்ன?
தாளவியல் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துக்
காட்டியுள்ளார்.