1)

இசைக் கலைஞர்கள் கால அடிப்படையில் எங்ஙனம் வகைப்படுத்தப் பட்டுள்ளனர்?
பண்டைய இசைக்கலைஞர்கள், இடைக்காலத்திய இசைக் கலைஞர்கள், தற்கால இசைக்கலைஞர்கள் என்று
வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.