2)


இசைக் கலைஞர் பெயரால் அமையும் நூற்கள்
இரண்டினைக் கூறுக.
இசைக் கலைஞர்கள் பெயரால் பெரும்பாணாற்றுப் படை, பொருநர் ஆற்றுபடை நூற்கள் உள்ளன.