7)

காவடிச்சிந்தின் சந்த மெட்டுக்கு ஓர் உதாரணம்
தருக.

    மூசுவண்டு வாசமண்டு
    காவில்மொண்டு தேனையுண்டு
    மோகன முகாரி ராகம் பாடுமே - மைய
    லாகவே பெடையுடனே கூடுமே.