1. தெய்வ வழிபாடு தோன்றியதற்குக் காரணம் என்ன?

    இயற்கைப்     பொருள்களால்     ஏற்பட்ட
அச்சத்தின் அடிப்படையில் தெய்வ வழிபாடு தோன்றியது.
இடி, மின்னல், கொடிய விலங்குகளிலிருந்து தங்களைக்
காத்துக் கொள்ள மலோன பொருளை வழிபட்டதால்
இவ்வழிபாடு தோன்றியது.