1. திருக்குறள் காட்டும் கடவுட் கொள்கைக்கு உரிய
    சான்றுகளில் ஒரு குறட்பாவைச் சுட்டிக் காட்டுக.

    “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
     பகவன் முதற்றே உலகு”