தன் மதிப்பீடு : விடைகள் - I
1.
தொல்காப்பியம் ‘முல்லைக்குரிய தெய்வமாக யாரைக்
குறிப்பிடுகின்றது?
திருமாலை. (‘மாயோன் மேய காடுறை உலகமும்’
என்பது நூற்பா)
முன்