தன் மதிப்பீடு : விடைகள் - I
1.
ஆழ்வார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
‘இறைவனுடைய கல்யாண குணங்களாகிய
அமுதவெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர்’ என்பது
பொருளாகும்.
முன்