தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
நாதமுனிகள் பகுத்த மூன்று இசைப்பாக்கள் எவை?
முதலாயிரம், இரண்டாவது ஆயிரமாகிய பெரிய
திருமொழி, நான்காவது ஆயிரமாகிய திருவாய்மொழி
ஆகிய மூன்றையும் நாதமுனிகள் இசைப்பாக்கள் எனப்
பகுத்துள்ளார்.
முன்