தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

ஆசையுடையவர்களுக்கெல்லாம் அறிவியுங்கள் என தம்
கொள்கையை எவ்வாறு செயல்படுத்தினர்?
இராமாநுசர் திருக்கோட்டியூர் நம்பியிடத்தே தாம்
பெற்ற திருமந்திரப் பொருளை உலகுக்கெல்லாம்
அறிவித்தார் அவர். வழிவழியாக நிலவிய மரபைத் தம்
வள்ளன்மையால் மாற்றினார்.

முன்