இவ்வாறு,
தமிழ்க் கிறித்தவக் காப்பியங்களுள் தனிச்சிறப்புடன்
விளங்கும் தேம்பாவணியின் ஆசிரியர் பற்றி அறிந்தீர்கள்.
காப்பியம் கூறும் செய்திகள் பற்றியும், காப்பியத்தின்
இலக்கியத்திறன்கள் பற்றியும் இப்பாடத்தின் வழித் தெரிந்து
கொண்டோம். கிறித்தவ நெறி பற்றிய அறிவையும், தமிழ்க்
காப்பியச் சுவையையும் ஒருசேரப் பெறும் பயன் இதனால்
விளைந்ததன்றோ?
தன் மதிப்பீடு : வினாக்கள்
- II |
1)
|
காப்பியத்தில் இடம் பெறும் விவிலியக் கிளைக்
கதை
ஒன்றைக்
குறிப்பிடுக. |
|
விடை |
|
2)
|
காப்பியத்தில்
இடம் பெறும் இனிய உவமை
ஒன்றைச் சுட்டுக |
|
விடை |
|
3)
|
காப்பியத்தில் இடம்பெறும் சுவையான உரையாடல்
பகுதி ஒன்றைச்
சுருக்கமாக விளக்குக. |
|
விடை |
|
4)
|
காப்பிய
ஆசிரியரின் தனிச் சிறப்பாக நீவிர்
கருதுவதைக் கூறுக. |
|
விடை |
|
5)
|
தமிழ் மரபுக் கேற்ப இக்காப்பியம்
அமைக்கப் பட்டுள்ளமைக்கு ஒரு
சான்று தருக. |
|
விடை |
|
|