தன் மதிப்பீடு : விடைகள் : II
2)
அன்னை மரியாளைக் கண்ணதாசன் எவ்வாறு
உவமிக்கிறார்?
நூற்றுக்கணக்கான பூக்களுக்கு இடையே தனி அழகுடன்
தோன்றும் பூ என்றும், தூண்டிலில் அகப்பட்ட புழுப்போல்
துடித்தாள் என்றும் உவமிக்கிறார்.
முன்