தன் மதிப்பீடு : விடைகள் : II

3) சுடர்மணி காப்பியத்தில் ஆசிரியர் இயற்கையை எவ்வாறு
வருணித்துள்ளார்?

ஒவ்வொரு நாளும் ஞாயிறு தோன்றுவதையும், நிலா
குளிர்ச்சி தருவதையும், மேகங்கள் நிழல் தருவதையும்,
காற்று சுகம் தருவதையும் வருணித்துள்ளார்.

முன்