தன் மதிப்பீடு : விடைகள் : I

1) கனகாபிசேக மாலை காப்பியச் சிறப்புகளைக் கூறுக.
i) இதனைப் பாடியவர் செய்கு நயினார்கான் ஆவர்.
ii) பொன்னால் புனிதமாக்குதல் எனும் பொருளில் - ஒரு
அரசனுக்கு முடிசூட்டும் பொழுது பொன்னால்
குளிப்பாட்டுதல் எனப்பொருள் படும்.
iii) ஆட்சிப் பொறுப்பேற்ற முகம்மது நபி முதல்
செயினுலாபிதீன் வரை எட்டுத் தலைவர்களைப்
பற்றிப் பாடும் நூல்.
vi) நான்கு பரம்பரையின் வரலாற்று நூல்.

முன்