தன் மதிப்பீடு : விடைகள் : II

3) மனிதன் புனிதனாவது எவ்வாறு?

புலன்கள் வழிமனத்தைச் செல்ல விடக்கூடாது. தவம் புரிய
வேண்டும். உரிய கல்வி, ஞானம் கற்றிருக்க வேண்டும்.
நல்ல அறிவுடையவராக இருக்க வேண்டும். அன்பு
உடையவராக இருக்க வேண்டும். உலகியல் நடைமுறைகள்
தெரிந்து இருக்க வேண்டும். பூமியைப் போன்ற பொறுமை
உடையவராக இருக்க வேண்டும். அவனே மனிதப் புனிதன்.

முன்