தன்மதிப்பீடு : விடைகள் - I
(3)
விகற்பம் என்பதன் பொருள் யாது?
எதுகை அமைப்பு ஒத்து அமைந்தால் அது ஒரு
விகற்பம் எனப்படும். பல அமைப்பு இருந்தால் பல
விகற்பம் எனப்படும்.
முன்