தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணம் கூறுக.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று
எல்லா அடியும் அளவடியாய், ஈற்றயலடி சிந்தடியாய்
வரும். ஏகார ஈறு பெறும்.
முன்