தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(1) | மடக்கு அணியின் இலக்கணம் தருக. |
|
செய்யுளில் இடம்பெறும் சொற்களில் அடங்கியுள்ள எழுத்துக்கள் இடையிலே பிரிப்பு இல்லாமலும், அதே சொற்கள் இடையிலே பிரிக்கப் பெற்றும் வேறு வேறு பொருள்களைத் தந்தால் அதற்கு மடக்கு அணி என்று பெயராகும். |