தன்மதிப்பீடு : விடைகள் - II

(3) ஓர் எழுத்து மடக்கின் வகைகளைத் தருக.


ஓர் எழுத்து மடக்கில் பல வகையுண்டு. அவை,

(1)

ஒர் எழுத்தே எல்லா அடிகளிலும் இடம்பெற்று
மடக்காதல்.

(2)

நெட்டெழுத்துக்கள் மட்டுமே செய்யுளில் இடம்
பெற்று மடக்காதல்.
(3) குறில் எழுத்துக்கள் மட்டுமே செய்யுளில் இடம்
பெற்று மடக்காதல்.
(4) ககர விகற்பத்தான் (க, கா, கி...) மடக்காதல்.
(5) தகர விகற்பத்தான் (த, தா, தி...) மடக்காதல்.
(6) ஈரெழுத்தால் வருவன.
(7) மூவெழுத்தால் வருவன.
(8) நான்கெழுத்தால் வருவன

முன்