தன்மதிப்பீடு : விடைகள் - II
(4)
தற்காலத்தில் மடக்கு அணி பயின்று வருகிறதா? ஒரு சான்று தருக.
தற்காலத் திரைப்படப் பாடல்களில் மடக்கணி
பயின்று வருகின்றது.
சான்று:
இதழ்கள் ஊறுமடி
இதழ் -கள் ஊறுமடி.
முன்