தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(1) | கோமூத்திரி - சித்திரகவியின் இலக்கணம் தருக. |
|
ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள எழுத்துகளும், இரண்டாம் அடியில் உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக அமையும் முறை கோமூத்திரி என்னும் சித்திர கவியாகும். |