| 3. | 1919-ஆம் ஆண்டுச் சட்டத்தால் கொண்டு வரப்பெற்ற இரட்டை ஆட்சி முறை என்றால் என்ன? |
ஆளுநரின் கருத்துக்குழுவில் அவரால் அமர்த்தப்பட்ட உறுப்பினர் ஒருபுறமும், மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களில் இருந்து ஆளுநர் தேர்வு செய்த அமைச்சர்கள் ஒருபுறமும் நிருவாகப் பொறுப்பை இரண்டாகப் பிரித்து ஆட்சி செய்வதே 1919-ஆம் ஆண்டுச் சட்டப்படி அமைந்த இரட்டை ஆட்சி முறையாகும். |
|
| முன் | |