பாடம் - 5

A06145 நாடகத் துறையில் மறுமலர்ச்சி

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தமிழ் நாடக மேடையின் குறிப்பிடத்தக்க
வளர்ச்சி நிலை பற்றி விளக்குகிறது. இவ்வகையில் புதிய
நாடகக் குழுக்களும், கலைஞர்களும், நாடகங்களும்
உருவாகிய நிலைபற்றி விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • புதிய நாடகக் குழுக்களின் தோற்றம் பற்றியும்
    அவற்றின் பங்களிப்புப் பற்றியும் அறியலாம்.
  • நாடகக் கலைஞர்கள் மற்றும் நாடகங்களின் புதுப்
    பரிமாணம் பற்றி அறியலாம்.
  • தமிழ் நாடக மேடையின் வளர்ச்சி நிலை பற்றி
    அறியலாம்.

பாட அமைப்பு