2. நாட்டுப்புற இலக்கியத்தின் தன்மைகள் என்ன?
வாய்மொழியாகப் பரவுவது. மரபு வழிப்பட்டது. திரிபுகளுக்கு
உட்பட்டது. படைப்பாளர் இன்னார் என்று கூற முடியாதது.
குறிப்பிட்ட வாய்பாட்டுக்குள் அடங்குவது.
முன்