3.
சூழல் மாற்றம் என்றால் என்ன?
செயற்கைச் சூழலில் ஏற்படும் இடர்ப்பாடுகளைத்
தவிர்ப்பதற்காக இயற்கையான சூழலையோ அல்லது அதே
போன்றதொரு சூழலையோ தோற்றுவித்துப் பாடலைப் பதிவு
செய்தல் சூழல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
முன்