அமைப்பியல் கோட்பாட்டினை அறிந்து கொள்வதற்கு
முன் அமைப்பியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து
கொள்வது அவசியமாகும்.
நாட்டுப்புற வழக்காற்றுக் கதைகளின் பகுதிகளாகிய
உறுப்புகளின்
விளக்கமும், பகுதிகளாகிய உறுப்புகள் ஒன்றோடு
ஒன்று கொள்ளும் உறவும், பகுதிகள் முழுமையோடு
கொள்ளும்
உறவும் அமைப்பியல் ஆகும். ஆக, அமைப்பியல்
என்பது நாட்டுப்புற வழக்காற்றின் உள்ளடக்கத்தைப்
பகுத்தும் -
தொகுத்தும் - இணைத்தும் அறிந்து கொள்வது
எனலாம்.
|