|
செஞ்சியின்
ஆணையராக
நியமிக்கப்பட்ட
பிறகுதான்
சொரூப்சிங் செஞ்சி வருகின்றார் எனச்
சரித்திரம்
கூறுகின்ற்.
இ் நிகழ்ந்த் கி.பி. 1700 என
வரலாறு உறுதிப்படுத்கின்ற்.
சொரூப்சிங் 1713இல்
இறந்
விடுகின்றார்.
இவருக்குப்பின்
இந்ஸ்தானம் பொந்திலிகண்டிலிருந்
வந்த
இவர்
மகன்
தேசிங்கு
தன்
இருபத்திரண்டாவ்
வயதில்
ஆட்சிப்
பொறுப்பை ஏற்கின்றான். எனவே,
தேசிங்கு
செஞ்சியிலேயே
பிறந் வளர்ந்தான் என்று கூறும் கதைப்பாடல் செய்தியை விட,
தந்தை நோயுற்ற செய்தி கேட்டு,
பொந்திலிகண்டில்
வாழ்ந்
கொண்டிருந்த தேசிங்கு இங்கு வந்தான் எனக்
கூறும் சரித்திரம்
பொருந்வதாகத் தெரிகின்ற்.
2.6.1
பிறப்பும் வளர்ப்பும்
கதைப்பாடலில்
தேசிங்கு
சிறுவனாக
இருக்கும்போதே
பெற்றோரை இழந்தான்
எனவும்
அதன்பின்
அவன்
சிறிய
தந்தை
தரணிசிங்கால்
வளர்க்கப்பட்டு
மணம்
செய்விக்கப்படுகிறான்
எனவும்
வரும்
செய்திகள்
ஈண்டு
நோக்கத் தக்கன.
தேசிங்கு
சிறுவனாக
இருக்கும்
போதே
பெற்றோர்கள் அவனைப் பிரிந் செஞ்சி
வந்தனர்
எனவும்,
அப்பேர்
பொந்திலிகண்டிலிருந்த
அவன்
சிறிய
தந்தை
அவனை வளர்த் மணமுடித் வைத்தான் எனவும் தந்தையின்
உடல் நலக் குறைவு பற்றிய செய்தி கிடைத் தேசிங்கு செஞ்சி
வந்தான்
எனவும்
இருந்திருக்க
வேண்டிய
செய்தியே
கதைப்பாடலில் அவ்வாறு
திரிக்கப்பட்டிருக்கலாம்
எனக்கருத
இடமுள்ள்.
தேசிங்கு
இங்கேயே
பிறந்
வளர்ந்தவன்
எனக்கூறுவ் வாயிலாகக்
கேட்பவர்கள்
மனத்தில்
தேசிங்கு
பற்றிய
நெருக்கமான
ஓர்
எண்ணத்தைத்
தோற்றுவிக்கக்
கதைப்பாடல் ஆசிரியன்
இவ்வாறு
கூறியிருக்கலாம்
எனக்
கருதலாம்.
·
குதிரையை அடக்குதல்
தேசிங்கு
ராஜன் தன்
ஐந்தாவ்
வயதில்
டில்லி சென்று
குதிரையை அடக்கி டில்லிபர்ஷாவிடம் பரிசு பெற்றான் என்று
கதைப்பாடலில் கூறப்படும் செய்தி
முற்றிலும்
கற்பனையாகும்.
குதிரையை அடக்குவ் பற்றிய இந்நிகழ்ச்சியை,
சரித்திர நிகழ்ச்சி
ஒன்றுடன் ஒப்பிடும்பேர்
இ்
உண்மையின் அடிப்படையில்
எழுந்த கற்பனை
என்று
கருதத்
தூண்டுகிற்.
சரித்திர
நிகழ்ச்சியாவ்: ‘பீதனூர் அரசன் வேண்டுகோளின்படி அவன்
பகைவர்களை ஒடுக்குகின்றான் தேசிங்கு. தேசிங்கின்
வீரத்தைப்
பாராட்டிப் பீதனூர் அரசன் அவனுக்குப்
பன்னீராயிரம் ருபாய்
விலைமதிப்புள்ள குதிரையும் ஒரு லட்சருபாய் பணமும் பரிசாகத்
தருகின்றான். அந்தக் குதிரை பிறர் ஏறமுடியாத முரட்டுத் தனம்
உடைய். ஆயினும் தேசிங்கு அதைப் பழக்கிக் கொண்டான்!’
இந்நிகழ்ச்சிகளின்
அடிப்படையிலேயே
‘குதிரையை
அடக்கித்
தந்தையைச் சிறை மீட்ட்ம் பரிசு பெற்ற்மான’
கதைப்பாடல்
கற்பனைகள் தோன்றியிருக்கலாம்,
·
தேசிங்கின் மனைவி
தேசிங்கின்
மனைவியாகிய இராணியம்மாள் டில்லி பர்ஷாவின்
மகள் எனக்
கதைப்பாடல்
கூறுகிற்.
இதற்கு
ஆதாரம்
எ்வுமில்லை. குதிரையை
அடக்குவ்
என்ற
‘கற்பனையை
ஒட்டிய கற்பனை’ என்று இதனைக் கொள்ளலாம்.
·
தேசிங்கின் ஆட்சிக்காலம்
தேசிங்கு
பட்டம் ஏற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் நவாப்
சதத்ல்லாகான், லாலா தோடர்மாலை அனுப்பி வைக்கிறான்.
தேசிங்கு பணம் கட்ட மறுக்கிறான். லாலா தோடர்மால்
செய்தியைச் சதத்ல்லாகானுக்கு அறிவிக்கிறான். இந்நிகழ்ச்சிகள்
இரண்டு அல்ல் மூன்று மாதத்திற்குள் நடந்திருக்கலாம். செய்தி
அறிந்த நவாபு ஒரு மாதத்திற்குள் படையுடன் வருகின்றான்.
போர் தொடங்குகின்ற். எனவே, தேசிங்கு ஆட்சிப்
பொறுப்பை ஏற்ற ஒன்ப் அல்ல் பத்தாவ் மாதத்தில் வீர
மரணம் அடைகின்றான்.
·
தேசிங்கின் முடிவு
எதிரி
யாருமின்மையால் கத்தியை
மேலெறிந்
தன்
மார்பில்
தாங்கிக்
கொண்டான்
தேசிங்கு
என்று
கதைப்
பாடல்
கூறுகின்ற். சுடப்பட்டு
இறந்ததாகச்
சரித்திரம்
கூறுகின்ற்.
தேசிங்கு எதிரிகளால் கொல்லப்பட்டான் என்று கூறுவ் அவன்
வீரத்க்கு இழுக்கு
என்பதால்,
அவன்
இறுதிமுடிவு
கதைப்
பாடலில் இவ்வாறு திரித்க் கூறப்பட்டிருக்கின்ற்.
2.6.2
தேசிங்கும் மோவுத்க்காரனும்
தேசிங்கு
கதைப்
பாடலில்
அதிகமாகப்
புகழ்ந்
பேசப்படுபவர்கள் தேசிங்கும் அவன்
உயிர் நண்பன் ஆகிய
மோவுத்க்காரனுமே ஆவர்.
தேசிங்கு
கும்மி, தேசிங்கு
ராசா பாட்டு ஆகிய இரண்டும் தேசிங்கு
கதைப் பாடல்களுள்
பழமையானவை. ஆயின்
இக்கதைப்
பாடல்களில்
மோவுத்க்காரன் என்ற பாத்திரம் இடம் பெறவில்லை. தேசிங்கு
ராஜன் ஆண்ட காலக்கட்டத்தில்
இந்
- முசுலீம் உறவுநிலை
சிறப்பானதாக இல்லை. அந்தச்
சூழலில்
கதைப்
பாடகர்கள்
முசுலீமான மோவுத்க்காரனை ஒரு பாத்திரமாகப் படைக்காமல்
விட்டதில் வியப்பு
எ்வும்
இல்லை.
அடுத்,
இன்று
வழங்கிவருகின்ற தேசிங்கு
ராசன்
கதைப்
பாடலுக்கு
முன்னரே தோன்றியிருக்கும் என்று கருதத்தக்க தேசிங்குராசன்
சண்டையில்
கூட
மோவுத்க்காரன்
பாத்திரம்
இடம்
பெறவில்லை. இக்கதைப் பாடலில் காணப்படும் சில
தொடர்கள்
இந் -
முசுலீம்
உறவுநிலை
மோசமாக
இருந்ததனை
எடுத்ரைக்கின்றன. நவாபின்
சார்பில்
செஞ்சி
வந்
வரி
கேட்கும் லாலா தோடர்மாலுக்குத் தேசிங்கு
கூறும்
மறுமொழி.
கருவாடு
விக்கிற லப்பைக் கெல்லாம்
தோப்பா குடுப்பேனா
என்று
அமைந்ள்ள்.
இதேபோல்
நவாப்போடு
சண்டைக்குச்
செல்லுமுன் தேசிங்கு அரங்கநாதரிடம் வேண்டிக்
கொள்வதாக
அமைந்த பின்வரும்
அடிகளும்
இந்
- முசுலீம் உறவைச்
சுட்டுகின்ற்.
இந்தவிசை
நவாப்பு கையினாலே
நான்
செத்ப் போனால்
்லுக்கர்
வந்ன் கோவிலெல்லாம்
சூரையிடுவார்கள்
‘தேசிங்குராசன்
சண்டை.’ பெர்மக்களிடம்
வழக்கிலிருந்த
காலம்வரை இந்
- முசுலீம் உறவுநிலை
சீரடையவில்லை.
ஆனால் வெள்ளையர்களின்
சுரண்டல்
ஆட்சியில்
இந்நிலை
மெல்ல மாற்றம்
பெறுகின்ற்.
வெள்ளையன்
என்ற
பெர்
எதிரியை வீழ்த்த இந் - முசுலீம் ஒற்றுமை குறித்
எழுத்
வாயிலாகவும் பேச்சு வாயிலாகவும் பிரச்சாரம்
செய்யப்பட்ட்.
இக்காலக்கட்டத்தில் ‘தேசிங்கு
கதை’
வளர்ச்சி
பெறுகின்ற்.
மோவுத்க்காரன் என்ற
பாத்திரம்
இங்குச்
சிறப்பிடம்
பெறுகிற். பிற்காலக் கதைப் பாடகனுக்கு மோபத்கான்
பற்றிய
செய்தி மக்களிடமிருந்ம்
‘கர்நாடக
ராசாக்கள் சவிஸ்தார
சரித்திரம்’ மற்றும்
தென்னாட்டுப்
பழங்கதைகள் என்ற
நூல்களிலிருந்ம் கிடைத்திருக்கின்ற்.
இவ்வாறு
கிடைத்த
செய்திகளை ஆதாரமாகக்
கொண்டு
‘தேசிங்குராசன்
கதை’
பாடிய பாடகர்கள்
மோவுத்க்காரன்
பாத்திரத்தை
விரிவாக்குகின்றனர்.
·
தேசிங்குராசன்
இவன்
இராஜபுத்திர
பரம்பரையில்
தோன்றியவன்.
தமிழ்நாட்டிலுள்ள செஞ்சியில்
கோட்டை
கட்டி
வாழ்ந்தவன்,
மக்களின் மதிப்பைப் பெற்று மாவீரனாக
விளங்கி வீர மரணம்
அடைந்தவன். இத்தகைய
அழியாப்
புகழைப்பெற்ற
தேசிங்கு
ராஜனின் சிறப்பு மிக்க வரலாறு
கதைப்பாடலாக
மலர்ந்ள்ள்.
டெல்லி பர்ஷாவே புகழ்ந் பாராட்டிய
மாவீரன்.
முரட்டுக்
குதிரையின்
பிடரியைப்
பிடித்
அடக்கியாளும்
ஆண்மை மிக்கவன்.
இன்றைக்குஞ் சாவு நாளைக்குஞ் சாவு
இருக்கு் தலைக்கு மேலே
ஒன்றுக்கும் நீயஞ்ச வேண்டாம்
உறுதி கொள்ளுமையா |
 |
என்ற
பாடலடிகள் அவன்
அஞ்சா
நெஞ்சத்தை
எடுத்க்
காட்டுகின்றன. தேசிங்கு
ராசன் திருவரங்கநாதரை
நினைத்
வணங்கும் இறைப்
பற்றாளன்,
அவன்
வீரத்தை இசுலாமிய
வீரன் ஒருவன் வியந் கூறிய் பின்வருமாறு.
செஞ்சிக் கோட்டைச் சிப்பாயையா இராஜா தேசிங்கு
கத்தி பிடித்த சிப்பாய் மகனும் இராஜா தேசிங்கு அவன்,
கண்ணையுருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு
கால் பலங்களும் கைப்பலங்களும் சிதறியோடுமே
டாறு டாறாய் தீர்த்ப் போடுவான் இராஜாதேசிங்கு |
 |
தேசிங்குராசன்
தோற்று எதிரியின்
கையில் பட்டு
மானமிழப்பதை விரும்பாமல்
தானே
வாளை
வீசி
மாண்டு
மடிந்ததை வியப்பாகப்
பாராட்டிய
ஆர்க்காட்டு
நவாபு
சதத்ல்லா அவனை நல்லடக்கம் செய் ஒரு மாவீரனுக்கு
மரியாதை செய்த பெருமையைப் பெறுகிறான்.
·
மோவுத்க்காரன்
‘மோபத்கான்‘
என்ற பெயரே மாற்றம் பெற்று மோவுத்க்காரன்
என்று கதைப்பாடலில்
இடம்பெற்றுள்ள்.
தேசிங்கின்
உற்ற
நண்பனாக
அறிமுகமாகும்
மோவுத்க்காரன்
இசுலாம்
சமயத்தைச் சார்ந்தவன். நட்புக்கும் வீரத்திற்கும் சிறந்த எடுத்க்
காட்டாய்
விளங்கியவன்.
தன்
இளமைப்
பருவந்தொட்டே
தேசிங்குக்கு நண்பனாக இருந்தான். இருவரும் காடுமலை சுற்றிக்
கலங்கும்படிச் செய்வார்கள். பத்ப் பனைமரம் உயரம்
கிளம்பி
பல்டியடிப்பார்கள். இத்தகைய
உயிர்
நண்பனாகத்
திகழ்ந்த
அவனுடைய திருமண நாளில் தேசிங்கிடமிருந் வீர
அழைப்பு
வருகின்ற். திருமணம்
மோவுத்க்காரனின்
வாழ்வில்
ஒரு
மதிப்பில்லாச் சாதாரண
நிகழ்ச்சியாகிவிடுகிற்.
வீரப்போர்
மதிப்பு மிக்க
பேறாக
மதிக்கப்படுகிற்.
தாயாலும்
தடுக்க
முடியாத வீர
வெற்றியுடைய
மோவுத்க்காரன்
தாயின்
திருவடிகளைப் பணிந் கூறிய பின்வரும் வீரவுரை வரலாற்றுப்
பெருமையுடைய்.
சண்டை கெலித் வந்தேனானால் தாலி கட்டுகிறேன்
போரைக் கெலித் வந்தேனானால் புகழ்ந் கட்டுகிறேன்
மாண்டு மடிந் போவேனானால் மன் கலங்காதே
தாலிமுடியும்
திருமணநாள்
போலியான
இன்பநாளாக வீரனால்
கருதப்படுகிற். போரில் குண்டடிபட்டு விழும் மோவுத்க்காரன்,
அல்லாரே அல்லாரே என்று கீழே விழுந்தானாம்
அரிகோவிந்தா என்று சொல்லிக் கீழே விழுந்தானாம்
என்று
கதைப்பாடல்
விளக்குகின்ற்.
மோவுத்க்காரனைப்
போரில் இழந்த தேசிங்கு,
என்னுடன்
வளர்ந்த பிராண
சினேகிதன்
மோவுத்க்காரன் போனான்
எந்தன்
பலமும் பாதி போச்சு்
மோவுத்க்காரனோடே
என்று புலம்புகின்றான்.
தேசிங்கிற்கு இணையான
வீரனாகவே
கதைப்பாடல் இவனைச் சிறப்பித்ப் பாடியுள்ள். |